திருப்பூர்

கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகள் அகற்றம்
கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசியது.
19 April 2025 12:44 PM IST
சாய்ந்த நிலையில் இருந்த விழிப்புணர்வு பதாகைகள் சீரமைப்பு
பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அருள்புரம் அருகே விழிப்புணர்வு பதாகை சாய்ந்த நிலையில் இருந்தது.
17 April 2025 3:42 PM IST
தினத்தந்தி' செய்தி எதிரொலி: அபாய நிழற்குடையின் அச்சம் நீங்கியது
சேதமடைந்த நிழற்குடை அகற்றப்பட்டு அச்சம் நீங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
13 April 2025 1:46 PM IST
தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை
தமிழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
12 April 2025 5:53 PM IST
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு
பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
11 April 2025 8:53 AM IST
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா
குண்டம் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
7 April 2025 4:10 PM IST
திருப்பூரில் திடீர் கனமழை.. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
5 April 2025 12:50 PM IST
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 6:50 AM IST
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
25 March 2025 9:07 PM IST
திருப்பூர்: கார் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
திருப்பூர் அருகே கல்லூரி மாணவர் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
23 March 2025 7:45 PM IST
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி: நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
திருப்பூரில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
21 March 2025 10:44 AM IST
திருப்பூர்: மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
திருப்பூரில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
22 Feb 2025 5:25 AM IST









