எல்லை பாதுகாப்பு படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,121 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,121 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்)
காலி இடம்: 1,121
பதவி: தலைமை காவலர் (ரேடியோ ஆபரேட்டர் - 910, ரேடியோ மெக்கானிக் - 211)
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது: 23-9-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-9-2025
இணையதள முகவரி: https://rectt.bsf.gov.in/
Related Tags :
Next Story






