
ஜம்முவில் மாரத்தான் போட்டி; எல்லை பாதுகாப்பு படை நடத்தியது
பல ஓட்டப்பந்தய வீரர்கள் தேசிய கொடிகளை ஏந்தி இந்தியாவையும், எல்லை பாதுகாப்பு படையையும் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர்.
9 Nov 2025 9:23 PM IST
எல்லை பாதுகாப்பு படையில் வேலை: 1,121 பணியிடங்கள்
பிஎஸ்எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் மொத்தம் 1,121- காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகின்றன.
9 Sept 2025 6:27 AM IST
எல்லை பாதுகாப்பு படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,121 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
23 Aug 2025 2:09 PM IST
எல்லை பாதுகாப்பு படையில் வேலை: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 Aug 2025 8:04 AM IST
ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வீசிய 413 டிரோன்கள் அழிப்பு - எல்லை பாதுகாப்பு படை தகவல்
டிரோன்களால் இந்தியாவில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
27 May 2025 3:04 AM IST
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தானில் சிக்கியுள்ள தனது கணவரை மீட்கக் கோரி அவரது கர்ப்பிணி மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.
14 May 2025 11:57 AM IST
பாகிஸ்தான் வசமுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்க வலுக்கும் கோரிக்கை
இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரரை விரைந்து மீட்க அவரது மனைவி மற்றும் மேற்கு வங்காள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
13 May 2025 10:30 PM IST
பஞ்சாபில் பாகிஸ்தானிய ஆளில்லா விமானங்கள்; பறிமுதல் செய்த எல்லை பாதுகாப்பு படை
போலீசாருடன் இணைந்து கடந்த ஏப்ரல் 24-ந்தேதி எல்லை பாதுகாப்பு படை மேற்கொண்ட நடவடிக்கையில், ஆயுதங்கள், போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
2 May 2025 4:41 AM IST
எல்லையில் இந்தியா- வங்காளதேச விவசாயிகள் இடையே மோதல்
இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதைத் தொடர்ந்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
18 Jan 2025 11:00 PM IST
மேற்கு வங்காளத்தை சீர்குலைக்க முயற்சி; எல்லை பாதுகாப்பு படை மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
எல்லை பாதுகாப்பு படையினர் மேற்கு வங்காளத்தை சீர்குலைக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
2 Jan 2025 5:13 PM IST
பஞ்சாப்: எல்லை தாண்டி வந்த டிரோன், போதைப்பொருளை பறிமுதல் செய்த எல்லை பாதுகாப்பு படை
இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் மற்றும் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
21 Dec 2024 9:45 PM IST
எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Dec 2024 10:28 AM IST




