தேர்வு கிடையாது..! 10வது படித்திருந்தால் சத்துணவு மையத்தில் வேலை!

இந்த பணிக்கு தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
நிறுவனம் : தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 64
பணியிடம் : ஈரோடு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி : 23.12.2025
கடைசி தேதி : 09.01.2025
பதவி : சமையல் உதவியாளர்
சம்பளம் : மாதம் ரூ.3,000 முதல் 9,000 வரை
காலியிடங்கள் : 64
கல்வி தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) - 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் - 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் - 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை : தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 23.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2025
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப படிவத்தினை https://erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.






