தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் அங்கீகரித்த கல்லூரிகள் மற்றும் படிப்புகள் - முழு விவரம்


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் அங்கீகரித்த கல்லூரிகள் மற்றும் படிப்புகள் - முழு விவரம்
x

வாய்பாடு, வீணை, வயலின், மிருதங்கம், நாகஸ்வரம் ஆகியவற்றில் பட்டப்படிப்புகளையும், பட்ட மேற்படிப்புகளையும் இந்தப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

தமிழகத்திலுள்ள மரபுசார்ந்த இந்திய இசை (Indian Music), நிகழ்த்து கலைகள் (Fine Arts) மற்றும் நுண்கலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், பிரபலம் அடையச் செய்யும் வகையில் சென்னையில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம “தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம்” ஆகும். திரைப்படம், திரைக்கலைகள் மற்றும் சிற்பக்கலைகள், இசை, நுண்கலை, நிகழ்த்துக்கலை ஆகியவற்றிற்காக முதன்முதலில் இந்தியாவில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது ஆகும்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயயலிதா அவர்கள் 2014-2015 ஆண்டு கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் வாய்பாடு, வீணை, வயலின், மிருதங்கம், நாகஸ்வரம் ஆகியவற்றில் பட்டப்படிப்புகளையும், பட்ட மேற்படிப்புகளையும் இந்தப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாக இசை மற்றும் கவின்கலை பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழகத்திலுள்ள இசை, நுண்கலைகள் மற்றும் நிகழ்த்து கலைகள் ஆகியவற்றை ஆடியோ மற்றும் வீடியோக்களில் பதிவுசெய்து ஆவணப்படுத்துவதையும் (Documentation)> வெளியிடுவதையும் குறிக்கோளாகக்கொண்டு இந்தப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

பல்கலைக்கழகம் அங்கீகரித்த கல்லூரிகள் மற்றும் படிப்புகள்

இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு கல்லூரிகளை அங்கீகரித்துள்ளன.

1.TAMILNADU GOVERNMENT MUSIC COLLEGE, CHENNAI.

சென்னையில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி இயங்குகிறது. இங்கு பட்டப்படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள்

பட்டப்படிப்பாக – 1) வாய்ப்பாடு, 2) வீணை, 3)வயலின் ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 3 ஆண்டுகள் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் படிக்கலாம். 17முதல் 22 வயதுவரை உள்ளவர்கள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

2)மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள்

இங்கு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பாக 1) வாய்ப்பாடு, 2) வீணை, 3)வயலின், 4)மிருதங்கம், 5)கடம், 6) கஞ்சிரா 7) மோர்சிங, 8)நாகஸ்வரம் 9) தவில் 10) பரதநாட்டியம் 11) நாட்டுப்புற கலைமணி ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 21 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

3) 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு

2 ஆண்டு டிப்ளமோ படிப்பாக “நட்டுவாங்க கலைமணி” என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி.) வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16வயதுமுதல் 21 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4) ஓராண்டு டிப்ளமோ படிப்புகள்

ஓராண்டு டிப்ளமோ படிப்பாக “மியூசிக் டீச்சிங்” என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பில் 10ஆம் வகுப்பி தேர்ச்சி பெற்று டிப்ளமோ இன் மியூசிக் (இசைகலைமணி) என்னும் படிப்பிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட பி.ஏ.மியூசிக் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்க்கலாம். 16முதல் 25 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

5) 2 வருட சான்றிதழ் படிப்புகள் (மாலை நேரக் கல்லூரி)

வாய்ப்பாடு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகறிது. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16 வயது நிறைவு பெற்றவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு…

Tamil Nadu Government Music College,

Dr.D.G.S. Dinakaran Salai,

R.A. Puram,

Chennai 600 028.

Phone : 044-24937217

E-mail : tngmusiccollege28@gmail.com

2.TAMIL NADU GOVERNMENT MUSIC COLLEGE, MADURAI

மதுரையில் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பட்டப்படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள்

இங்கு பி.ஏ. பட்டப்படிப்பு - வாய்ப்பாடு (Vocal) நடத்தப்படுகின்றன. இது 3 வருடப் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் படிக்கலாம். 17முதல் 22 வயதுவரை உள்ளவர்கள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

2)மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள்

இங்கு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பாக 1) வாய்ப்பாடு, 2) வீணை, 3)வயலின், 4)மிருதங்கம், 5)நாகஸ்வரம் 6) தவில் 7) பரதநாட்டியம் மற்றும் 8) நுண்கலை ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 21 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

3) ஓராண்டு டிப்ளமோ படிப்புகள்

ஓராண்டு டிப்ளமோ படிப்பாக மியூசிக் டீச்சிங் என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிப்ளமோ இன் மியூசிக் (இசைகலைமணி) என்னும் படிப்பிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட பி.ஏ.மியூசிக் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 25 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4) 2 வருட சான்றிதழ் படிப்புகள்

வாய்ப்பாடு, வீணை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகிறது. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16 வயது நிறைவு பெற்றவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு….

TAMIL NADU GOVERNMENT MUSIC COLLEGE

Pasumalai,

Madurai – 625 004.

Phone : 0452-2370861

E-mail : maduraimusiccollege@gmail.com

3. TAMIL NADU GOVERNMENT MUSIC COLLEGE, COIMBATORE

கோயம்புத்தூரில் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பட்டப்படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள்

பட்டப்படிப்பாக – 1) வாய்ப்பாடு, 2) வீணை, 3)வயலின் ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 3 ஆண்டுகள் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் படிக்கலாம். 17முதல் 22 வயதுவரை உள்ளவர்கள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

2)மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள்

இங்கு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பாக 1) வாய்ப்பாடு, 2) வீணை, 3)வயலின், 4) பரதநாட்டியம் ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 21 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

3) ஓராண்டு டிப்ளமோ படிப்புகள்

ஓராண்டு டிப்ளமோ படிப்பாக மியூசிக் டீச்சிங் என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பிhல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிப்ளமோ இன் மியூசிக் (இசைகலைமணி) என்னும் படிப்பிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட பி.ஏ.மியூசிக் படிப்பு படித்திருக்க வேண்டும்

இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 25 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4) 2 வருட சான்றிதழ் படிப்புகள (மாலை நேரக் கல்லூரி)

வாய்ப்பாடு, வீணை, வயலின், ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகிறது. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16வயது நிறைவு பெற்றவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு….

TAMIL NADU GOVERNMENT MUSIC COLLEGE

Malumichampatty Post,

Chettipalayam Road,

Malumichampatti,

Coimbatore-641 050.

Phone : 0422-2611196

E-mail : tngmusiccollegekovai@gmail.com

4.TAMIL NADU GOVERNMENT MUSIC COLLEGE, THANJAVUR

தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி இயங்குகிறது. இங்கு பட்டப்படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள்

பட்டப்படிப்பாக – 1) வாய்ப்பாடு, 2) வீணை, ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 3 ஆண்டுகள் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் படிக்கலாம். 17முதல் 22 வயதுவரை உள்ளவர்கள் இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

2)பட்ட மேற்படிப்புகள்

பட்டமேற்படிப்பாக – வாய்ப்பாடு, வீணை ஆகிய பட்டமேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 2 ஆண்டுகள் படிப்பாகும்.

3)மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள்

இங்கு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பாக 1) வாய்ப்பாடு, 2) வீணை, 3)வயலின், 4) மிருதங்கம், 5)பரதநாட்டியம், 6)தவில் 7)நாகஸ்வரம் ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 21 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4) ஓராண்டு டிப்ளமோ படிப்புகள்

ஓராண்டு டிப்ளமோ படிப்பாக மியூசிக் டீச்சிங் என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பிhல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிள்மோ இன் மியூசிக் (இசைகலைமணி) என்னும் படிப்பிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 வருட பி.ஏ.மியூசிக் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப்படிப்புகளில் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16முதல் 25 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே இந்தப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு….

Tamil Nadu Government Music College

Thiruvaiyaru,

Thanjavur– 613 204.

Phone : 04362-261600

E-mail: tngmctvyr@gmail.com

5.GOVERNMENT COLLEGE OF FINE ARTS, CHENNAI

சென்னையில் தமிழ்நாடு அரசு கவின்கலைக்கல்லூரி இயங்குகிறது. இங்கு பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள்

பட்டப்படிப்பாக – (1) Industrial Design in Ceramic, (2) Industrial Design in Textile, (3) Visual Communication Design, (4) Sculpture, (5) Painting, (6) Print Making ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 3 ஆண்டுகள் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் படிக்கலாம்.

2)பட்ட மேற்படிப்புகள்

பட்டமேற்படிப்பாக – (1) Painting, (2) Visual Communication Design, (3) Ceramic Design, (4) Textile Design, (5) Sculpture ஆகிய பட்டமேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 2 ஆண்டுகள் படிப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு….

Government College of Fine Arts

No.31, EVR Periyar Salai,

Periyamet, Chennai - 600 003.

Phone : 044-25610878

E-mail : neartscollegechennai@gmail.com

6.GOVERNMENT FINE ARTS COLLEGE, KUMBAKONAM

கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரி இயங்குகிறது. இங்கு பல பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள் மற்றும் பட்டமேற்படிப்புகள்

பட்டப்படிப்புகளாக – (1) Painting, (2) Sculpture, (3) Visual Communication Design ஆகிய பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்பு 3 ஆண்டுகள் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தப்படிப்பில் படிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு….

Government Fine Arts College

Swamimalai Road,

MeylaKottaiyur,

Kumbakkonam-612 002.

Phone : 0435-2481371

E-mail : principalgcfa@gmail.com

7.GOVERNMENT COLLEGE OF ARCHITECTURE AND SCULPTURE, KANCHIPURAM

காஞ்சிபுரத்தில் அரசு கவின்கலைக் கல்லூரி இயங்குகிறது. இங்கு பல பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிபபுகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள் மற்றும் பட்டமேற்படிப்புகள்

பட்டப்படிப்புகளாக – (1) Traditional Painting, (2) Traditional Sculpture, ஆகியவற்றில் பட்டப்படிப்புகளும், Traditional Architecture ஆகியவற்றில் பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு….

Government College of Architecture and Sculpture

Mamallapuram,

Kanchipuram District-603 104.

Phone : 044-27442261

E-mail : govtcas@gmail.com (mailto:govtcas@gmail.com),

8.TAMIL NADU GOVERNMENT M.G.R FILM AND TELEVISION INSTITUTE, CHENNAI

சென்னையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் அன்ட் டெலிவி~ன் இன்ஸ்டிட்டியூட் இயங்குகிறது. இங்கு பல பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிபபுகளும் நடத்தப்படுகின்றன.

1)பட்டப்படிப்புகள்

பட்டப்படிப்புகளாக – Cinematography, Digital Intermediate, Audiography, Direction and Screen Play Writing, Film Editing, Animation and Visual Effects ஆகிய பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு….

TAMIL NADU GOVERNMENT M.G.R FILM AND TELEVISION INSTITUTE

C.I.T Campus,

Tharamani,

Chennai - 600 113.

Phone No : 044-22542212

E-mail: mgrgftibc@gmail.com

அரசு உதவிபெறும் கல்லூரிகள்

(GOVERNMENT AIDED COLLEGES)

1.Kalai Kaviri College of Fine Arts

18, Benwells Road,

Contonment,

Tiruchirapalli-620 001.

Phone : 0431-2460678, 2411073, 2412345

E-mail : kalaikaviri2004@yahoo.com

2.Sri Sathguru Sangeetha Vidyalayam,

Lakshmi Sundaram Hall,

15-A ,Gokhale Road,

(Opp) P.W.D. Office,

Tallakulam,

Madurai - 625 002.

Phone: 0452-2530957 / 9994420879

E-mail : sssvidyalayam@gmail.com

சுயநிதி கல்லூரிகள் (SELF-FINANCING COLLEGES)

1.Sri Thiyagaraja College of Music

(Chinna Nadar Kesari Memorial Trust)

Gnaram Villai, Pa Coade Post,

Marthandam – 629 168, Kanyakumari

2. Rani Lady Meiyyammai Achi

Tamil Music College/Tamil Isai Sangam,

Raja Muthaiah Mandram,

Melur Road/Dr.Ambedkar Road,

Madurai – 625 020.

3.McGan’s Ooty College of Architectural

Design,No.5/635, Perar, Kotagiri Road,

Mynala Post,

Ooty-643 002,

Nilgiri District.

4. Sri Annai Kamakshi Music and Fine Arts College

College,No.979, Lakshmana Swami Salai,

KK Nagar, Chennai – 600 078.

5.Bharatham

No.36, East Park Road,

Shenoy Nagar,

Chennai – 600 030.

6. Raviraj College of Fine Arts,

No.83, Sambandam Road west,

R.S.Puram, A.G.Plaza,

Coimbatore – 641 002.

7.Bridge Academy for Fine Arts

No.27, Sowrashtra Nagar 5th Street,

Choolaimedu,

Chennai – 600 094.

8.Palme Deor Media College,

Arulananda Nagar Main Road,

Thanjavur – 613 007.

9.Palme Deor Meida College,

BSS Tower, Bharathi Nagar First Main

Road, Tambaram west,

Chennai – 600 063.

10. Alagappa College of Performing Arts Academy,

Alagappapuram,

Karaikudi – 630 003.

11. Chennai Film Industrial School,

No.16, First Cross Street 9th Main Road,

Swaminathan Nagar,

Kottivakkam, Chennai – 41.

12.Tamil Isai Kalloori,

Rajah Annamalai Mandram,

No. 5,Esplanade Road,

Chennai-600 108.

13. MET College of Fine Arts

357-C, Railway Station Road

OPP.Naidu Hospital

Kottar, Nagercoil-629 002.

OFF CAMPUS INSTITUTIONS

1. INFANT MUSIC AND FINE ARTS ACADEMY

Periyar Nagar (South) ,

Vridhachalam , Pin Code

2. AARUTHRA NATIYALAYA

No:63Arul Garden , Ramamoorty Road, Next To Sri

SowdeswariVidhyalaya, Selvapuram, Coimbatore- 641026

3. DESSIN ACADEMY

No: 48/2, Outer Circular Road,

Kilpauk Garden Colony, Kilpauk,

Chennai-600010

4. SRI DHARSHINI KALAI KOODAM

88/96, BajanaiKoil Street,

Choolaimedu, Chennai-94

5. SRI ANNAI KAMAKSHI KALAIKUDAM

No.979, Lakshmana Swami Salai,

KK Nagar, Chennai-600 078.

6. TEJAS INSTITUTE OF FINE ARTS

No: 4 B, UlagalandharSannathi Road,

Kancheepuram – 631502

7. TAMIL MUSIC RESEARCH CENTER

Thiyagarasa College,

139-140 Kamarajar Salai,

Theppakulam, Madurai – 625009

8. RITHANJALI FINE ARTS

No: 55, Medavakkam High Road,

Keelkattalai, Chennai – 600117

9. ALAGAPPA COLLEGE OF PERFORMING ARTS

Alagappapuram,

Karaikudi – 630 003.

10. Ramana Sunritya Aalaya (RASA)

Greenways Road

RA Puram, Chennai - 600 028

மேலும் விவரங்களுக்கு

தொடர்பு முகவரி :

The Tamil Nadu Dr.J Jayalalithaa Music and Fine Arts University

Dr.D.G.S. Dinakaran Salai

Chennai - 600 028.

Phone: 044 - 2462 9035 / 044 - 2462 9036

E-mail: tnmfau@gmail.com

1 More update

Next Story