
டெல்லி கார் வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது
அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
18 Nov 2025 10:40 PM IST
தொலைதூரப் படிப்புகளில் ‘அரியர்' மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகம் தகவல்
1981-82-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 4:41 AM IST
அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 Oct 2025 4:00 PM IST
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்
கடல்சார் படிப்புகள், பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த பல்கலைக்கழகம் மிகவும் உறுதுணையாக அமைகிறது.
13 Oct 2025 7:45 AM IST
நெல்லை பல்கலைக்கழகத்தில் மோதல் சம்பவம்; 14 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் வர தடை
மாணவர்கள் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.
3 Sept 2025 9:32 PM IST
கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு கலைஞர் காரணம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
24 April 2025 12:13 PM IST
ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களுடன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
கல்வியின் மூலம் பெண்களின் மேம்பாடு என்ற கோட்பாட்டுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
21 April 2025 11:05 AM IST
வேலூரில் உள்ள புகழ்பெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- என்னென்ன படிப்புகள் உள்ளன தெரியுமா?
பல்கலைக்கழகத்தில் மொத்தம் 10 துறைகள் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.
24 March 2025 8:00 AM IST
அமெரிக்க சட்டத்தை மதித்து செயல்படுங்கள்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
22 March 2025 8:05 PM IST
பாரதியார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு பட்ட மேற்படிப்புகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் நடத்துகிறது.
17 March 2025 11:13 PM IST
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு; மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற 29-ந்தேதி மாணவர் அமைப்பு தேர்வு நடத்தப்படும். 30-ந்தேதி அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
6 March 2025 5:28 AM IST
துணை வேந்தர் நியமனத்தில் தொடர் சிக்கல்
துணை வேந்தர்கள் நியமனத்தில் முன்பெல்லாம் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது.
13 Jan 2025 6:41 AM IST




