
இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி; படிப்புகள் தொடர்பான விரிவான விவரங்கள்
இந்தத்துறையில் சிறந்த கல்வியை வழங்கி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு படிப்புகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
3 Nov 2025 11:46 AM IST
ராஜிவ்காந்தி நேக்ஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் யூத் டெவலெப்மெண்ட்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்
இந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் படிப்புகளில் சேர கண்டிப்பாக நுழைவுத்தேர்வு அவசியமாகும்.
27 Oct 2025 4:41 PM IST
சுதந்திரத்தின் அடித்தளமான கல்வி, சிலரின் சிறப்புரிமை ஆகக்கூடாது - ராகுல்காந்தி
கல்வி ஒரு சிலரின் சிறப்புரிமை ஆகக்கூடாது என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 2:45 AM IST
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 ஆகும்.
28 Sept 2025 7:04 PM IST
"சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா?...இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு
இதில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
26 Sept 2025 6:25 AM IST
கட்டைவிரலை காணிக்கையாக கேட்டதுபோல இப்போது புதிய கல்விக் கொள்கை - இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் புதிய கல்விக் கொள்கை மூலம் சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கல்வி கற்பதை தடுக்கிறது என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார்.
25 Sept 2025 9:15 PM IST
தமிழக வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துபவர்களுக்கு பயத்தை வரவைக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் எழுச்சியால் பல மாநிலங்கள் திரும்பி பார்க்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
25 Sept 2025 8:52 PM IST
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எழுச்சி கொண்டாட்டம்; மு.க.ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்
2½ லட்சம் மாணவர்கள் பயன்பெறும் புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் திட்டம் - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.
25 Sept 2025 8:13 PM IST
’கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா’ 25-ந்தேதி நடைபெறும் - அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
22 Sept 2025 12:53 PM IST
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் நடத்தும் படிப்புகள்: முழு விவரம்
பெங்களூரில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் சிறப்புடன் இயங்கி வருகிறது.
22 Sept 2025 8:48 AM IST
கேட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்னென்ன...?
உயர்தர கல்வி நிலையங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது.
5 Sept 2025 7:59 AM IST
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு தேவை: மனித உரிமை ஆணைய தலைவர்
திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்
31 Aug 2025 5:29 AM IST




