தேர்தல் செய்திகள்

‘பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி குறித்து `டைம்’ பத்திரிகை கட்டுரை பாரதீய ஜனதா கண்டனம்
பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
18 May 2019 5:00 PM IST
உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் மோடி தியானம்
உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார்.
18 May 2019 4:38 PM IST
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது- தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல் என்ற சர்ச்சை தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.
18 May 2019 1:33 PM IST
110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்; 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்
2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 724 பெண் வேட்பாளர்களில் 110 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 255 பெண் வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
18 May 2019 1:30 PM IST
பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையில் கருத்து வேறுபாடு: பரபரப்பு தகவல்கள்
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.
18 May 2019 11:29 AM IST
முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பா.ஜனதா ஆட்சி கடைசி கட்ட பிரசாரத்தில் மோடி பரபரப்பு பேச்சு
கடைசி கட்ட பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, தங்கள் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், பாரதீய ஜனதா முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
18 May 2019 5:45 AM IST
‘இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது’ கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து
‘இந்து’ என்ற சொல் மாற்றான் கொடுத்தது என கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
18 May 2019 5:30 AM IST
59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு - தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
18 May 2019 5:00 AM IST
எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைக்கும் - ராகுல் காந்தி பேட்டி
எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.
18 May 2019 4:45 AM IST
மத்தியில் அரசில் பங்கேற்க தி.மு.க. எதையும் செய்யும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மத்தியில் அரசில் பங்கேற்க தி.மு.க. எதையும் செய்யும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
18 May 2019 4:45 AM IST
சுப்ரீம் கோர்ட்டில் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
18 May 2019 4:30 AM IST
‘என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி
‘என்னை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
18 May 2019 4:30 AM IST









