புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

புதுவையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு
Published on

புதுச்சேரி,

புதுவையில் மின்கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. விட்டு உபயோக கட்டணம் யூனிடுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

மின் அளவு பழைய கட்டணம்- புதிய கட்டணம் (யூனிட்)

      0-100 ரூ.2.70 -                                     ரூ.2.90

     101- 200 ரூ.4.00                                   ரூ.4.20

       201-300 ரூ.6.00                                  ரூ.6.20

        301-400 ரூ.7.50                                  ரூ.7.70

400க்கு மேல்  ரூ.7.50                                ரூ.7.90.

என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com