
மின்சார கட்டண தொகையை பார்த்தாலே 'ஷாக்' அடிக்கிறது
தமிழகத்தில் மின்சார கட்டண தொகைைய பார்த்தாலே ‘ஷாக்’ அடிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
9 Dec 2022 7:00 PM GMT
மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
தமிழகத்தில் ஆதார் எண் இணைப்புகட்டாயம் என அறிவிப்பு வந்ததை அடுத்து மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 Nov 2022 8:59 PM GMT
மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது. சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
25 Nov 2022 7:42 PM GMT
மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெறுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
24 Nov 2022 2:55 PM GMT
தமிழகம் முழுவதும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்: மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? சென்னை போராட்டத்தில் குஷ்பு கேள்வி
மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி எழுப்பினார்.
16 Nov 2022 4:32 AM GMT
தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் மேலும் உயரும்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் மேலும் உயரும் என நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
6 Nov 2022 6:45 PM GMT
மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே!
மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே என்ற குரல்கள் ஒலிக்கின்றன.
31 Oct 2022 6:42 PM GMT
மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே!
மின்சார கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கலாமே என்ற குரல்கள் ஒலிக்கின்றன.
31 Oct 2022 6:36 PM GMT
மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்
‘எனர்ஜி சேவிங்’ மின்விசிறிகள், பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. எனவே வீட்டின் அறைகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.
23 Oct 2022 1:30 AM GMT
'உயர்த்தப்பட்டதை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்'; ஈரோட்டில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பேட்டி
'உயர்த்தப்பட்டதை ரத்து செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்' என்று ஈரோட்டில் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கூறினார்.
16 Sep 2022 10:02 PM GMT
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பேட்டி
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
11 Sep 2022 5:40 PM GMT
மீண்டும் மீண்டும் மாநிலங்கள் பாக்கி வைப்பது ஏன்? - பிரதமர் மோடி கேள்வி
சாமானிய மக்கள் நேர்மையுடன் மின்கட்டணத்தை செலுத்தும் போது மாநிலங்கள் மட்டும் ஏன் பாக்கி வைக்கின்றன என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
30 July 2022 2:17 PM GMT