சிறுமியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

சிறுமியின் அருகே வந்த வாலிபர்கள் 2 பேர் அவரை காரில் கடத்தினர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தனது அம்மாவுக்காக சாலையில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வாலிபர்கள் 2 பேர் அவரை காரில் கடத்தினர்.
தொடர்ந்து ஓர் ஓட்டலுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து வீடியோவை கைப்பற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





