ஆக்ராவில் ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் பலி

ஆக்ராவில் ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் பலி

ஆக்ராவில் ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
25 Jan 2025 11:40 AM IST
தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தின் மதுராவில் 3 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Jan 2025 2:59 PM IST
உத்தரபிரதேசம்: போலீஸ் என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசம்: போலீஸ் என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
21 Jan 2025 11:06 AM IST
உ.பி. : மகா கும்பமேளா தொடங்கியது - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

உ.பி. : மகா கும்பமேளா தொடங்கியது - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது.
13 Jan 2025 8:20 AM IST
உ.பி.யில் எழுத்துப்பிழையால் அம்பலமான கடத்தல் நாடகம்

உ.பி.யில் எழுத்துப்பிழையால் அம்பலமான கடத்தல் நாடகம்

உத்தரபிரதேசத்தில் தன்னை தானே கடத்தி எழுத்துப்பிழையால் போலீசில் ஒருவர் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
9 Jan 2025 6:26 PM IST
மகா கும்பமேளா: திருவனந்தபுரம் - பனாரஸ் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

மகா கும்பமேளா: திருவனந்தபுரம் - பனாரஸ் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

மகா கும்பமேளாவையொட்டி திருவனந்தபுரம் - பனாரஸ் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
8 Jan 2025 4:39 PM IST
சமூக மோதலால் மூடப்பட்ட கோவில் 44 ஆண்டுகளுக்கு பின்பு திறப்பு

சமூக மோதலால் மூடப்பட்ட கோவில் 44 ஆண்டுகளுக்கு பின்பு திறப்பு

மூடப்பட்டுக் கிடந்த கோவில் மீண்டும் திறந்தபோது சில சிலைகள் சாய்ந்தும், மாயமாகியும் இருப்பது தெரியவந்தது.
2 Jan 2025 1:39 AM IST
தனியார் ஓட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை...அதிர்ச்சி சம்பவம்

தனியார் ஓட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை...அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Jan 2025 10:53 AM IST
மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு

மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
31 Dec 2024 4:24 AM IST
உத்தரபிரதேச சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

உத்தரபிரதேச சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
27 Dec 2024 4:35 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: ஷாரூக் கான் அதிரடி சதம்..உத்தர பிரதேசத்தை வீழ்த்திய தமிழகம்

விஜய் ஹசாரே கோப்பை: ஷாரூக் கான் அதிரடி சதம்..உத்தர பிரதேசத்தை வீழ்த்திய தமிழகம்

தமிழகம் தரப்பில் அதிரடியாக ஆடிய ஷாரூக் கான் 132 ரன்கள் எடுத்தார்.
27 Dec 2024 7:35 AM IST
உ.பி.: நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை

உ.பி.: நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை

இறந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Dec 2024 5:57 PM IST