வீடியோ வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய ராகுல்காந்தி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது பதிவில், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும் என பதிவிட்டுள்ளார்.
Merry Christmas everyone!May this season bring joy, happiness, and prosperity, and fill your lives with love and compassion. pic.twitter.com/WUDh7AA3Ai
— Rahul Gandhi (@RahulGandhi) December 25, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





