திருப்பதி : கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் பலி


திருப்பதி : கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 April 2025 3:07 PM IST (Updated: 29 April 2025 4:08 PM IST)
t-max-icont-min-icon

5வது மாடி கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது .

திருப்பதி,

திருப்பதி அருகே கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். திருப்பதி மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் 5வது மாடி கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது .

கட்டுமான தொழிலாளர்கள் 3 பேர் 5வது மாடியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story