இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எப்போது? மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதில்


இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எப்போது? மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதில்
x

இருதரப்பு வர்த்தக விவாதங்களில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும் என்று பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மிகவும் இணக்கமான சூழ்நிலையில் முன்னேறி வருகின்றன. இருதரப்பு வர்த்தக விவாதங்களில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story