மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x

காரைக்கால் நலவழித்துறையின் சார்பில் மலேரியா விழிப்புணர்வும், கொசு ஒழிப்பிற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் நலவழித்துறையின் சார்பில் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வும், கொசு ஒழிப்பிற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணை இயக்குனர் சிவராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணபிரசாத், நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் தேனாம்பிகை, நோய் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அனைவரும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Next Story