குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் எதுவார் குபேரின் பிறந்தநாள் புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் எதுவார் குபேரின் பிறந்தநாள் புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சாய்.சரவணன்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன் உள்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் குபேர் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story