மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x

புதுவை தொண்டமாநத்தம் துணைமின் நிலையத்தில் மின்நிறுத்தம் செய்யப்படுவதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி

தொண்டமாநத்தம் தானியங்கி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி தொண்டமாநத்தம், துத்திப்பட்டு, ராமநாதபுரம், பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், அகரம், பொறையூர், சேந்தநத்தம் பேட், வள்ளுவன்பேட், உளவாய்க்கால், கோனேரிக்குப்பம், ஊசுட்டேரி, கூனிமுடக்கு, பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு.

விநாயகம்பட்டு, வம்புப்பட்டு, கரசூர் பேட், குமாரபாளையம், அம்மாத்தான் குளம், தேத்தாம்பாக்கம், மயிலம் பாதை, காட்டேரிகுப்பம், புது நகர், லட்சுமி நகர், சுத்துக்கேணி, கொடுக்கூர், செட்டிப்பட்டு, மணலிபட்டு, கொடாத்தூர், கே.மணவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டிபாளையம், லிங்காரெட்டிபாளையம், சந்தை புதுக்குப்பம், தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுவை தொண்டமாநத்தம் துணைமின் நிலையத்தில் மின்நிறுத்தம் செய்யப்படுவதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.


Next Story