சிறப்புக் கட்டுரைகள்

தென்னகத்தின் களஞ்சியம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம்
திட்டமதிப்பீடு ரூ. 206 கோடி2.13 லட்சம் சதுர அடி பரப்பளவு8 தளங்களுடன் பிரமாண்டம்அனைத்தும் டிஜிட்டல் மயம்"தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது வாழ்வை...
14 July 2023 11:36 AM IST
கிரீன் வால்ஸ் தொழில்நுட்பம்: பசுமை சுவர்கள்
கட்டுமானத்தில் பசுமையான முறையில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளை அமைப்பதுதான் கிரீன் வால்ஸ் தொழில்நுட்பம்.
13 July 2023 9:08 PM IST
ஆன்லைன் மருந்து விற்பனை
ஆன்லைன் மருந்து விற்பனை வந்தால், மருந்துக் கடைகள் மட்டுமல்லாமல், மருந்து விற்பனை பிரதிநிதிகளின் வேலையையும் இது பாதிக்கும்.
13 July 2023 8:59 PM IST
தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்பம்
புதிய தொழில்நுட்பத்தை பாஷ் உருவாக்கியுள்ளது. தானியங்கி பார்க்கிங் தொழில் நுட்ப கருவியை உருவாக்க பாஷ் பொறியாளர்கள் சுமார் 5 ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளனர்.
13 July 2023 8:46 PM IST
மருத்துவ செலவை சமாளிப்பது எப்படி?
மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
13 July 2023 8:23 PM IST
சர்க்கரை நோயாளிகள் பாதங்களைப் பேணுவது ஏன் முக்கியம்?
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
13 July 2023 8:13 PM IST
சப்ஜா விதைகள்
திரிநூற்று பச்சிலை அல்லது கரந்தை அல்லது துன்னுத்து பச்சிலை என அழைக்கப்படும் தாவரத்தின் விதைகளே சப்ஜா விதைகள் அல்லது சர்பத் விதைகள் என அழைக்கப்படுகிறது.
13 July 2023 7:58 PM IST
வரி வந்த கதை
வரி ஒரு நாட்டின் மிக முக்கிய வருமான ஆதாரம் ஆகும். எகிப்து பேரரசில் முதன் முதலில் வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
13 July 2023 7:34 PM IST
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் வல்லாரை கீரையின் பயன்கள்...!!
வல்லாரையை உணவாகக் கொண்டால், வாயு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
13 July 2023 7:20 PM IST
மகத்துவம் நிறைந்த நாவல் மரம்
நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் அதிகம்.. இதன் சித்த மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு).
13 July 2023 7:08 PM IST
வாகன நெரிசலால் வீணாகும் பணம்
வாகன நெரிசலைக் குறைக்க, மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வாகன பெருக்கத்துக்கு ஏற்ப புதிய மேம்பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
13 July 2023 5:57 PM IST
இரும்புச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.
13 July 2023 5:48 PM IST









