சிறப்புக் கட்டுரைகள்

மாற்று கூரை
கட்டுமானத் துறையில் அறிமுகமாகியுள்ள மாற்றுப் பொருள்தான் பாலி கார்பனேட். திறந்தவெளி கூரை அமைக்க இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
9 July 2023 8:40 PM IST
வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா...?
தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் உகந்ததாக அமையலாம்.
9 July 2023 7:51 PM IST
சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்கள்
ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறுதொழில்கள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..!
9 July 2023 7:31 PM IST
மாண்டிசேரி கல்வி முறையும், ஆசிரியர் பயிற்சியும்...!
கடந்த வாரம் பல்வேறு முறைகளில் ஆசிரியர் பயிற்சி பெறுவதை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த வாரம், மாண்டிசேரி எனப்படும் மழலை ஆசிரியர் பயிற்சி பற்றியும், இதன் முக்கியத்துவம் பற்றியும் சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.
9 July 2023 7:19 PM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு
கூடங்குளத்தில் இயங்கும் அணு உலையில் அப்ரண்டிஸ் அடிப்படையில் பல்வேறு பணி பிரிவுகளில் 183 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
9 July 2023 7:06 PM IST
வங்கியில் வேலை
வங்கி காலி பணி இடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) மூலம் பல்வேறு வங்கிகளில் 4045 கிளார்க் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
9 July 2023 6:46 PM IST
லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் நிமோனா வரை: சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
இந்த வாரம் வெளியான சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
9 July 2023 5:27 PM IST
மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்
மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்ற உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
9 July 2023 4:50 PM IST
திறனறி தேர்வில் அசத்தி, விமானத்தில் பறந்த மாணவி..!
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை விமானத்தில் தலைமை ஆசிரியை அழைத்து சென்றுள்ளார்.
9 July 2023 4:35 PM IST
மூளைக்கு கேடு தரும் துரித உணவுகள்...!
அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மூளையின் வளர்ச்சியை பாதிக்கும் !!
9 July 2023 4:04 PM IST
நான்கு மணி நேரத்தில் தயாராகும் வீடு!
தலைநகர் மணிலாவில் நான்கு லட்சம் பேர் சரியான வீடு இல்லாமல் தவிக்கின்றனர். ஆயிரம் பேர் வாழவேண்டிய ஓர் இடத்தில் 50 ஆயிரம் பேர் வாழவேண்டிய இட நெருக்கடி வேறு
9 July 2023 3:53 PM IST
மணல் சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக்..!
இந்தியாவில் மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலமாகுவதற்கும் காரணமாக இருந்தவர்.
9 July 2023 3:16 PM IST









