சிறப்புக் கட்டுரைகள்

பொலெரோ மேக்ஸ் பிக் அப்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிதாக பொலெரோ மாடலில் மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
4 May 2023 7:15 PM IST
டார்க் எடிஷனில் நெக்சான் இ.வி. மேக்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதாகும்.
4 May 2023 7:00 PM IST
கொடம்புளி பயிரிட்டால் வருமானம் ஈட்டலாம்
தமிழ்நாட்டில் சமையலில் புழக்கத்தில் இருந்த கொடம்புளியின் மருத்துவ குணங்களை அறிந்து, தற்போது கொடம்புளிக்கு அதிக வரவேற்பு உள்ளது. விவசாயிகள் கொடம்புளியை பயிரிட்டால் நல்ல லாபம் பெற முடியும்.
4 May 2023 4:48 PM IST
தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில் அசத்தும் தமிழகம்
புதிய தொழில்நுட்பங்களை பெருவாரியான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்திட வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
4 May 2023 4:38 PM IST
நாளை நிகழ்கிறது புறநிழல் சந்திர கிரகணம்..!
கிரகணத்தின் போது நிலவு வழக்கத்தை விட சற்று கருமையாக காணப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
4 May 2023 2:52 PM IST
இந்தியாவில் முதன்மை மாநிலம்: தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில் அசத்தும் தமிழகம் - மேம்பட்ட புதிய திட்டங்களை புகுத்தவும் இலக்கு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.இந்த திருக்குறளின் அர்த்தம், பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம்,...
4 May 2023 1:55 PM IST
மனித உடலில் இருந்து உயிர் பிரியும் போது மூளையில் ஏற்படும் மாற்றம்...! விஞ்ஞானிகள் அதிர்ச்சி...!
உயிரிழந்தோரில் ஒருவரின் மூளையின் ஒரு பகுதியில் ஒரு நீண்ட காமா அலை ஏற்பட்டுள்ளது. இவை மூளையின் இரு பக்கத்திற்கும் இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது.
3 May 2023 12:52 PM IST
தபால்நிலையத்தில் ஆதார் இணைப்புடன்வங்கிக்கணக்கு தொடங்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் தபால்நிலையங்களில் ஆதார் இணைப்புடன் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார்.
3 May 2023 3:45 AM IST
தேசிய டிஜிட்டல் நூலகம்
இந்தியத் தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது அனைத்து வகையான கற்றல் வளங்களை தன்னுள் கொண்டுள்ள மெய்நிகர் களஞ்சியம். இந்த நூலகம் கரக்பூர் ஐ.ஐ.டி.யால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
2 May 2023 9:51 PM IST
விபத்துகளை குறைக்க உதவும் கருவி
மது அருந்தி இருக்கும் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முயன்றால் கார் ஸ்டார்ட் ஆகாது என்று உறுதிபடக் கூறுகிறார், ஐதராபாத் ராணுவ கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னணுத்துறை துறை கேப்டன் கோஸ்வாமி.
2 May 2023 9:25 PM IST
வீட்டிலும் சன்ஸ்கிரீனை ஏன் பயன்படுத்த வேண்டும்?
வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
2 May 2023 9:07 PM IST
விமான பயணத்தை தவிர்த்து உலகை வலம் வரும் ஜோடி
ஜோஸ்வா கியான் - சாரா மோர்கன் தம்பதியர் தனித்துவமானவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விமான பயணத்தை அறவே தவிர்த்து மற்ற போக்குவரத்துகளை பயன்படுத்தியே 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
2 May 2023 8:47 PM IST









