சிறப்புக் கட்டுரைகள்

பணக்காரர்களின் நீச்சல் குளங்களால் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் பணக்காரர்களின் பெரிய நீச்சல் குளங்கள், புல்வெளி தளங்கள் ஆகியவற்றால் நகரின் ஏழை மக்கள் அடிப்படை குடிநீர் வசதி இன்றி தவிக்கின்றனர் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
11 April 2023 5:42 PM IST
தென்னிந்திய சமூக சீர்திருத்தங்களின் தந்தை 'அயோத்திதாசர்'
தமிழ் அறிஞர், பண்பாட்டு சிந்தனையாளர், தலித் அரசியல் முன்னோடி, திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி, சாதி ஒழிப்புப் போராளியாக கருதப்படுபவர் அயோத்தி தாசர்.
11 April 2023 5:06 PM IST
உலக ஹோமியோபதி தினம்
ஹோமியோபதியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பொதுமக்களிடம் இந்த மருத்துவ முறையை அதிகளவில் கொண்டு சேர்ப்பதுமே ‘உலக ஹோமியோபதி தின’த்தின் நோக்கம் ஆகும்.
11 April 2023 4:45 PM IST
மறக்க முடியாத துப்பாக்கிச் சூடு
அமிர்தசரசில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
11 April 2023 4:22 PM IST
யார் பைத்தியம்...! பேயை திருமணம் செய்து கொண்ட பெண் பாடகி விவகாரத்துக்காக காத்து இருக்கிறார்...!
திருமணத்தில் மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் 8வது ஹென்றி கூட கலந்து கொண்டார்கள் என்று புரோகார்ட் முன்பு கூறியிருந்தார்.
11 April 2023 11:30 AM IST
60 வயதில் கொள்ளை அழகு...! 90 வயதிலும் தாய்மை...! ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம்
இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் 'ஹன்ஜா' சமூகத்தினர் வாழ்கின்றனர்.
10 April 2023 5:36 PM IST
கொரோனா வைரசின் தோற்றம் இதுவா...? சீன விஞ்ஞானி வெளியிட்ட அதிரடி தகவலால் பரபரப்பு
கொரோனா வைரசின் தோற்றம் சீனா என உலக நாடுகள் கூறி வந்த நிலையில், அதற்கு சீன விஞ்ஞானி ஒருவர் அளித்த விளக்கம் பரபரப்பு கூட்டியுள்ளது.
10 April 2023 5:16 PM IST
ஆபாச நடிகை என கூறி டார்ச்சர் செய்த தந்தை...! வீட்டை விட்டு ஓடி வந்தேன் கவர்ச்சி நடிகை கண்ணீர் மல்க பேட்டி...
அரை குறை ஆடைகளுடன் அடிக்கடி போஸ் கொடுத்து டிரோல்களுக்கு ஆளாகி அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவித்.
10 April 2023 3:20 PM IST
ஒரே இரவில் ஹீரோ...! 5 பந்தில் 5 சிக்ஸ்...! யார் இந்த ரிங்கு சிங்...?
2018-ம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 80 லட்ச ரூபாய்க்கு இவரை வாங்கிய பிறகே வெளியுலகிற்கு ரிங்கு சிங்கின் பெயர் முதன் முறையாக தெரியவந்தது.
10 April 2023 2:09 PM IST
என்ஜினீயர்களுக்கு வேலை
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
9 April 2023 4:00 PM IST
காதுகேளாமையை இல்லாமல் ஆக்குவோம்
‘‘உலக காது கேளாமை குறித்த விழிப்புணர்வு நாள்’’ புகைப்படத்தில் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவியான ரிஸ்வானாவின் படம் இடம்பெற்றது.
9 April 2023 3:30 PM IST
கதிர்வீச்சு பொருட்கள்!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒருசில பொருட்களில், கதிர்வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. அவை பற்றி தெரிந்து கொள்வோமா..?
9 April 2023 3:14 PM IST









