சிறப்புக் கட்டுரைகள்



மேம்படுத்தப்பட்ட ஆக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மான் ஸ்ட்ரீட்

மேம்படுத்தப்பட்ட ஆக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மான் ஸ்ட்ரீட்

இருசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சுஸுகி நிறுவனம் தனது ஆக்சஸ், அவெனிஸ் மற்றும் பர்க்மான் ஸ்ட்ரீட் மாடல் ஸ்கூட்டர்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.
16 March 2023 7:54 PM IST
பஜாஜ் சேடக் பிரீமியம்

பஜாஜ் சேடக் பிரீமியம்

ஸ்கூட்டர் மாடல்களைப் பொறுத்தமட்டில் பஜாஜ் நிறுவனத்தின் சேடக் மாடல் ஸ்கூட்டர் மிகவும் பிரபலம்.
16 March 2023 7:43 PM IST
சூப்பர் ஸ்பிளெண்டர் அறிமுகம்

சூப்பர் ஸ்பிளெண்டர் அறிமுகம்

சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமானது.
16 March 2023 7:19 PM IST
பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3, 20 டி எம் ஸ்போர்ட்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 3, 20 டி எம் ஸ்போர்ட்

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ் 3 மாடலில் 20 டி எம் ஸ்போர்ட் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
16 March 2023 6:45 PM IST
பொதுத் தேர்வுக்கான டிப்ஸ்

பொதுத் தேர்வுக்கான டிப்ஸ்

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சில உதவிக்குறிப்புகள் பதட்டம் இன்றி தேர்வு எழுத உதவும்.
13 March 2023 6:02 PM IST
சொந்த செலவில் குளம் வெட்டியவர்...!

சொந்த செலவில் குளம் வெட்டியவர்...!

கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயியான காமெகவுடா, மாண்டியா மாவட்டத்திலுள்ள தாசனதோடி கிராமத்தை பசுமையாக்க 14 குளங்களை வெட்டியுள்ளார்.
12 March 2023 9:48 PM IST
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணி

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணி

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மொத்தம் 5,369 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 March 2023 9:22 PM IST
தேசிய தகவல் மையத்தில் 598 காலிப்பணியிடங்கள்

தேசிய தகவல் மையத்தில் 598 காலிப்பணியிடங்கள்

தேசிய தகவல் மையத்தில் (என்.ஐ.சி) விஞ்ஞானி, அறிவியல் அதிகாரி, என்ஜினீயர், தொழில்நுட்ப உதவியாளர் என குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 598 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12 March 2023 9:10 PM IST
ஸ்டார்ட்-அப் வெற்றியாளர்களின் வெற்றி ரகசியம்..!

'ஸ்டார்ட்-அப்' வெற்றியாளர்களின் வெற்றி ரகசியம்..!

ஸ்டார்ட்-அப் என்ற வார்த்தை இளைஞர்கள்-இளம் பெண்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவிக்கொண்டிருக்கிறது. சின்ன ஐடியாவை, சிறப்பாக முயற்சி செய்து... தங்களது தொழில் வாழ்க்கையை கட்டமைத்து கொள்கிறார்கள்.
12 March 2023 8:48 PM IST
காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடலாமா?

காலையில் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடலாமா?

காலை வேளையில் சிலர் தேநீரில் பிஸ்கட்டை நனைத்து ருசித்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கான காரணத்தை உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா விவரிக்கிறார்.
12 March 2023 8:20 PM IST
400 ஜோடிகளுக்கு நடந்த பிரமாண்ட திருமணம்

400 ஜோடிகளுக்கு நடந்த பிரமாண்ட திருமணம்

தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள சிறிய கிராமத்தில் 400 ஜோடிகளுக்கு பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்ட சமூக திருமணம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
12 March 2023 8:18 PM IST
உலகின் உயரமான சிலைகள்

உலகின் உயரமான சிலைகள்

உலகின் உயரமான சிலைகள் அவர்களின் வாழ்வியலை, வரலாற்றுடன் தொடர்புடைய அம்சங்களை அடையாளப்படுத்தும் விதமாகவும், சுற்றுலாத் தலமாகவும் அமைந்து உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.
12 March 2023 7:50 PM IST