சிறப்புக் கட்டுரைகள்

டிரைவர்களுக்கு பணி வாய்ப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) டிரைவர், ஆப்பரேட்டர் என 451 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
29 Jan 2023 7:37 PM IST
எல்.ஐ.சி.யில் வேலை
லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.) நிறுவனம் மூலம் நாடு முழுவதும் அப்ரண்டீஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் பதவிக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது.
29 Jan 2023 7:28 PM IST
பெங்களூருவில் இயங்கும் வித்தியாசமான தபால் நிலையம்...!
பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த எம்.ஜி. ரோட்டில் மியூசியம் சாலையில்தான், இந்த மாலை நேர தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.
29 Jan 2023 7:24 PM IST
புகைப்பழக்கம்: அன்றும், இன்றும்...!
யங்யாஷி என்ற சீன அறிஞர்தான் நுரையீரலை புகையிலை சுரண்டி சீரழித்துவிடும் என்றார்.
29 Jan 2023 6:26 PM IST
உறங்காத கண்கள் இரண்டு..!
வியட்நாமைச் சேர்ந்த 68 வயது நபர் ஒருவர், கடந்த 42 ஆண்டுகளாக தூங்காமல் பகல் மற்றும் இரவு ேநரங்களில் வேலை பார்த்து வருகிறார்.
29 Jan 2023 3:39 PM IST
தவளை ஆராய்ச்சியாளர்
தவளைகளை அதிகம் தேடி, ஆராய்வதுடன் அதன் புது வகைகளை கண்டறிந்து அடையாளப்படுத்துவார். இதனால் ‘உலகின் தவளை மனிதர்’ என இவரை அழைக்கிறார்கள்.
29 Jan 2023 3:12 PM IST
பெண்மையும், விழிப்புணர்வு மங்கையும்..!
சானிட்டரி நாப்கின், மாதவிடாய் கால பராமரிப்பு போன்றவற்றைப் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வெளிப்படையாகப் பேசி வருகிறார் கிருத்திகா தேவி.
29 Jan 2023 2:46 PM IST
கின்னஸ் சாதனையாக மாறிய 'பெனால்டி கிக்'
கேரளாவில் பெனால்டி கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
29 Jan 2023 2:32 PM IST
மாணவியின் மகத்தான 'ஸ்கேட்டிங்' சாதனை
15 வயது மாணவி ஏ.ஜே. ரபியா சக்கியா, தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல வெற்றிகளைப் பதிந்திருப்பதுடன், சமீபத்தில் தேசிய அளவில் புதிய சாதனைக்கு முயன்றிருக்கிறார்.
29 Jan 2023 2:16 PM IST
கண்ணதாசனும் கடவுளும்...
கண்ணதாசன்... தமிழ்த்தாயின் தவப்புதல்வன்... இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற கவிஞன்... வாழ்க்கையை, அதன் பாதையிலேயே சென்று வாழ்ந்து ருசித்த ரசிகன்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத குழந்தை... கவிதையால் உலகை அளந்த படிக்காத மேதை... ‘நடிக்கத் தெரியாத' பாமரன்... எதிரிகளும் விரும்பும் செல்லப்பிள்ளை... வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் மறைக்க விரும்பாத திறந்த புத்தகம்...
29 Jan 2023 9:54 AM IST
டிஸோ டி அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் டிஸோ நிறுவனம் புதிதாக டி அல்ட்ரா என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
27 Jan 2023 9:55 PM IST
பான்டம் எக்ஸ் 2 புரோ
டெக்னோ நிறுவனம் பான்டம் எக்ஸ் 2 புரோ என்ற பெயரில் அழகிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
27 Jan 2023 9:34 PM IST









