சிறப்புக் கட்டுரைகள்

சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலம் ஈடுபட இந்த உபகரணம் உதவி புரியும்.
31 Jan 2023 3:22 PM IST
காலையில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
உடல் நல பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம்.
31 Jan 2023 3:08 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி
சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட ‘கல்லணை’, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ‘வீரநாராயணப் பேரேரி’ போன்றவை ஆகும்.
31 Jan 2023 2:41 PM IST
நகங்கள் மஞ்சள் நிறமாக மாறினால்..
சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாற்றங்களுடனோ காணப்படும். அது ஏதேனும் நோய் பாதிப்புக்கான அறிகுறியாகத்தான் இருக்கும் என்று பயப்பட தேவையில்லை.
31 Jan 2023 2:06 PM IST
முஸ்லிம், கிறிஸ்தவ கைதிகள் சித்ரவதை செய்து உடல் உறுப்புகளை பிரித்து விற்பனை: சீனாவின் சித்து விளையாட்டு
சீனாவில் சிறை கைதிகளாக உள்ள உய்குர் முஸ்லிகள், கிறிஸ்தவர்களின் உடல் உறுப்புகளை சித்ரவதை செய்து, பிரித்து விற்பனை செய்கின்றனர் என அறிக்கை ஒன்று அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
30 Jan 2023 5:12 PM IST
இன்ப அதிர்ச்சியும்.. எதிர்மறை விமர்சனமும்..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஷரத்தா ஷெலார் சகோதரனின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லையே என்ற மன கவலை அவரை வாட்டி இருக்கிறது.
29 Jan 2023 9:50 PM IST
17,524 வைரங்களில் மிளிரும் கைக்கடிகாரம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஹர்ஷித் பன்சால், 17,524 வைரங்கள் பதித்த கைக்கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறார்.
29 Jan 2023 9:24 PM IST
குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த பெண்களுக்கு வழிகாட்டுபவர்
இயல்பான குடும்ப பெண்களை, பங்கு சந்தை முதலீட்டாளர்களாக மாற்றி வருகிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன்.
29 Jan 2023 9:02 PM IST
மாணவர்களை ஈர்க்கும் 'மரைன் என்ஜினீயரிங்'
என்ஜினீயரிங்க் துறையில் அண்மைக்காலமாக அதிகம் விரும்பப்படும் படிப்புகளில் மரைன் என்ஜினீயரிங்கும் ஒன்று. இது, கப்பல், நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட கடல்சார் போக்குவரத்து சாதனங்களின் வடிவமைப்பு, அவற்றுக்கான தொழில்நுட்பங்கள் தொடர்புடைய படிப்பு ஆகும்.
29 Jan 2023 8:51 PM IST
ஆங்கிலம் கற்க ஆசையா...? இதையும் முயற்சிக்கலாம்
ஆங்கில மொழியைப் பேச முயற்சிக்கும் முன் 90 சதவிகிதம் அந்த மொழியை காது கொடுத்து கேளுங்கள்.
29 Jan 2023 8:40 PM IST
மன அழுத்தத்தை குறைக்கும் மலர்
‘பேஷன் பிளவர்’ செடியை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், பீட்டா கார்போலின், ஹெர்மலா அகாலாய்ட்ஸ் போன்ற ரசாயனங்கள் இதில் இருப்பதாகவும், இவை மன அழுத்தத்துக்கு எதிரான மருந்துகள் எனவும் தெரிவித்துள்ளனர்.
29 Jan 2023 8:20 PM IST
அதிவேக ஆம்புலன்ஸ் சேவை
பிரதீப் சங்க் தமது இணை நிறுவனர்களான ஆன்டைன் பார்சன், ஜோஸ் லியோன் ஆகியோருடன் இணைந்து புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியிருக்கிறார்.
29 Jan 2023 8:14 PM IST









