சிறப்புக் கட்டுரைகள்

எம்.பி.பி. மோட்டார் சைக்கிள்
மோட்டோ போலோங்கா பாசினோ என்பதன் சுருக்கமே எம்.பி.பி. ஆகும். எம் 502 என் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
12 Jan 2023 3:19 PM IST
லெக்சஸ் எல்.எக்ஸ்.500 டி
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதி தாக எல்.எக்ஸ்.500 டி மாடலை அறிமுகம் செய்துள்ளது.
12 Jan 2023 3:08 PM IST
ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் பேட்டரி கார்கள்
சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இம்முறை அதிக எண்ணிக்கையில் பேட்டரி கார்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
12 Jan 2023 2:53 PM IST
புதிய வண்ணத்தில் மஹிந்திரா தார்
மஹிந்திரா தார் மாடலில் வெள்ளை மற்றும் தாமிர வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
12 Jan 2023 2:36 PM IST
மாருதி நெக்ஸா - பிளாக் எடிஷன்
மாருதி நிறுவனம் தனது பிரீமியம் கார்களான நெக்ஸா மாடல்களில் பிளாக் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
12 Jan 2023 2:11 PM IST
இந்தியாவில் பெண்களுக்கு பணி சூழல் பாதுகாப்பு உள்ள நகர பட்டியலில் சென்னை முதலிடம்
வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் பணிபுரியவே அதிக விருப்பம் என சர்வே ஒன்றில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
9 Jan 2023 1:46 PM IST
'தமிழ்நாடு' உருவானது எப்படி?
‘தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உள்ள ‘நாடு' என்பது தனி தேசத்தை குறிப்பது போல் உள்ளதால், தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் கவர்னர் அவ்வாறு பேசியதாக கூறி, அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
8 Jan 2023 11:04 PM IST
மாடலிங் துறையில் 70 வயதிலும் அசத்தும் 4 பேரக்குழந்தைகளின் பாட்டி
பெவர்லியின் இரண்டாவது திருமணமும் வெற்றிபெறவில்லை. 1995 ஆம் ஆண்டில், பெவர்லி நடிகர் கிறிஸ் நோர்த் உடன் ஐந்து ஆண்டுகள் காதலில் இருந்தார்.பின்னர், பெவர்லி கிறிஸைவிட்டு பிரிந்தார்.
7 Jan 2023 1:19 PM IST
குளிர்காலத்தில் ஏன் மூலிகை டீ பருக வேண்டும்?
குளிர்ச்சியான கால நிலையில் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
6 Jan 2023 9:48 PM IST
இந்தியாவில் உருவாகும் உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம்
உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள மலைவாசஸ் தலமான சிக்கல்தாராவில் அமைய உள்ளது.
6 Jan 2023 9:31 PM IST
முதல் மத்திய ஜெயிலும்.. சீர்திருத்த மையமும்..
சிறைக் கைதிகள் படிப்பை தொடர்வதற்கும் அருணாச்சலப்பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
6 Jan 2023 9:24 PM IST
கொரோனா தொற்று: எலுமிச்சை பழத்தை சேமிக்கும் சீனர்கள்
வைட்டமின் சி இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என்பதால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.
6 Jan 2023 9:03 PM IST









