சிறப்புக் கட்டுரைகள்

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் 4500 வேலைவாய்ப்புகள்
குரூப்-சி காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
3 Jan 2023 7:48 PM IST
மார்பகப் புற்றுநோயை கண்டறியும் கருவி..!
மார்பகப் புற்றுநோயை கண்டறியும் கருவியை வடிவமைத்து இருக்கிறார் பெங்களூருவை சேர்ந்த கீதா மஞ்சுநாத்.
3 Jan 2023 7:28 PM IST
சதுரங்க ராணி..!
7 வயதே நிரம்பப்பெற்ற சர்வாணிகா, பல சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளை வென்ற அந்த கிராண்ட் மாஸ்டரை வெகு சுலபமாக வீழ்த்தினார்.
3 Jan 2023 2:53 PM IST
திருமண உறவை பாதிக்கும் ஸ்மார்ட்போன்கள்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மட்டுமல்ல கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
3 Jan 2023 2:34 PM IST
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?
அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது.
3 Jan 2023 2:01 PM IST
தமிழர்கள், அரசியல், எல்லை தாக்குதல்...! என கமல்ஹாசன்- ராகுல்காந்தி நீண்ட உரையாடல்
டெல்லியில் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். தற்போது கமல்ஹாசனுடன் கலந்துரையாடிய வீடியோவை ராகுல்காந்தி யூடியுப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
2 Jan 2023 3:23 PM IST
ஜல்லிக்கட்டு களங்களில் கெத்து காட்டும் புலிக்குளம் காளைகள்
தமிழர்களின் வேளாண் உற்பத்தியில் புலிக்குளம் மாடுகளின் பங்கு அளவிட முடியாதது. புலிக்குளம் கிடைமாடுகள் இயற்கையாக மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படுவதால் வெயில், மழை, பனி, குளிர் என்று எதையும் தாங்கும் உடல் திறன் பெற்றவை.
2 Jan 2023 11:05 AM IST
தற்காப்பு கலையில் அசத்தும் இரட்டையர்கள் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணி
12 வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன்-தங்கைகள். சிறுவயதில் இருந்தே, தற்காப்பு கலையில் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பவர்கள், சமீபத்தில் மற்றொரு முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறார்கள்.
1 Jan 2023 9:51 PM IST
எஸ்.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும்?
எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி, தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் எவை, அவற்றில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என்பது போன்ற விவரங்கள் கடந்த வாரம் இடம்பெற்றது.
1 Jan 2023 9:32 PM IST
புல் மனிதன் - டாக்டர் கஜானன் முராட்கர்
வாழ்விடங்கள் மற்றும் புல்வெளி மேம்பாட்டில் தனது முன்னோடி பணிக்காக இந்தியாவின் ‘புல் மனிதர்’ என அறியப்படுகிறார், டாக்டர் கஜானன் முராட்கர்.
1 Jan 2023 9:09 PM IST
இது எங்க புது வண்டி: ஓரம்போ...! இது அமெரிக்க கதை..!
கிறிஸ் மற்றும் சாரா இருவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற யூ-டியூபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சத்து 25 ஆயிரம் பின்தொடர்பாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தாங்கள் வாங்கிய ஆட்டோவை யூ-டியூப்பில் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்
1 Jan 2023 8:52 PM IST
குதிரையேற்றத்தில் அசத்தும் சிறுவன் கெவின் கேப்ரியேல்
10 வயது சிறுவனான, கெவின் கேப்ரியேல் குதிரையேற்றத்தில் அசத்து கிறான். 2 வருட பயிற்சியிலேயே, தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறான்.
1 Jan 2023 8:38 PM IST









