சிறப்புக் கட்டுரைகள்

விவோ எஸ் 16 மற்றும் எஸ் 16 புரோ ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனம் புதிதாக எஸ் 16 மற்றும் எஸ் 16 புரோ ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
5 Jan 2023 7:04 PM IST
ஹூண்டாய் அயோனிக் 5
கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் கார்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
5 Jan 2023 6:36 PM IST
டொயோட்டா ஹைகிராஸ் அறிமுகம்
டொயோட்டா நிறுவனம் உயர் தரத்திலான ஹைகிராஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.
5 Jan 2023 3:03 PM IST
பியூர் இ.வி. மோட்டார் சைக்கிள்
ஹைதராபாத்தைச் சேர்ந்த பியூர் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தாத வகையிலான மோட்டார் சைக்கிளை பியூர் இ.வி. என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
5 Jan 2023 2:47 PM IST
ஜாகுவார் எப்-பேஸ்
ஜாகுவார் நிறுவனம் எப்-பேஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் இது முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 Jan 2023 2:30 PM IST
5 புதிய மாடல்களில் ஸ்கார்பியோ என்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் மக்களிடையே அதிக பிரபலமானது ஸ்கார்பியோ மாடலாகும்.
5 Jan 2023 2:18 PM IST
இரண்டாம் உலகப்போர் அணு ஆயுதத்தை கதைக்களமாக்கிய கிறிஸ்டோபர் நோலன்
கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பு, வெளியாகப் போகிறது. ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற இந்தத் திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
3 Jan 2023 9:47 PM IST
சி.ஏ. படிக்க ஆசையா...? விளக்கங்களும், வழிகாட்டுதலும்..!
ஆண்டுக்காண்டு, கணக்குத் தணிக்கையாளர்கள் எனப்படும் ஆடிட்டர்களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக ஆடிட்டர்களை உருவாக்கும் சி.ஏ. (Chartered Accountant) படிப்புக்கு மவுசு கூடி இருக்கிறது.
3 Jan 2023 9:33 PM IST
ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு... வங்கி கணக்கு தொடங்க அவசியமானவை
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அடிப்படை மற்றும் பதிவு சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கிய மேக்ஸிடோம் சுப்பிரமணி, இந்த வாரம் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பாக விளக்குகிறார்.
3 Jan 2023 9:12 PM IST
3-டி தொழில்நுட்பத்தில்... ஸ்மார்ட்போன்களை, ஸ்மார்ட் ஆக்கியவர்..!
2டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை 3டி தொழில்நுட்பத்தில் கண்டுகளிக்கும் வகையில் பெனோ செபஸ்டின் என்ற ஆராய்ச்சியாளர் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பெனோ செபஸ்டின்.
3 Jan 2023 9:05 PM IST
இஸ்ரோவில் வேலை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 526 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
3 Jan 2023 8:52 PM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள்
தமிழகத்தின் தலைமைச்செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இலவச ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
3 Jan 2023 8:51 PM IST









