சிறப்புக் கட்டுரைகள்

சாம்சங் கேலக்ஸி ஏ.04 இ
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸில் தற்போது ஏ.04 இ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
1 Jan 2023 4:45 PM IST
லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராடோ
விலை உயர்ந்த கார்களைத் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் புதிதாக ஹூராகேன் ஸ்டெராடோ காரைத் தயாரித்துள்ளது.
1 Jan 2023 4:15 PM IST
புதிய வடிவமைப்பில் பஜாஜ் பல்சர் பி 150
பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் பல்சர் மாடல் மிகவும் பிரபலமானதாகும். இதில் பி 150 மாடல் தற்போது பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாக வந்துள்ளது.
1 Jan 2023 3:14 PM IST
ஹீரோ எக்ஸ்.பல்ஸ் 200 டி
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எக்ஸ்.பல்ஸ். 200 டி மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
1 Jan 2023 2:34 PM IST
பி.எம்.டபிள்யூ. எம் 340.ஐ அறிமுகம்
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம்.340ஐ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இது சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும்.
1 Jan 2023 2:23 PM IST
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் இந்து கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டது...! - மொத்தம் 5 பாகங்கள் -முழுவிவரம்
உலக பாக்ஸ் ஆபீஸ் மன்னன் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' திரைப்பட வரிசையில் மேலும் 3 படங்கள் விரைவில் வர உள்ளன.
30 Dec 2022 3:09 PM IST
உங்கள் உடம்புக்கு என்ன..? சில சந்தேகங்களும்... விளக்கங்களும்...! - சித்த மருத்துவ நிபுணர்
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.
29 Dec 2022 10:47 AM IST
'ரபேல் வாட்ச்' விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறதே, முடிவு என்னவாகும்?- பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
27 Dec 2022 10:51 AM IST
அருணாசல பிரதேசத்தில் அரிய வகை மூலிகை தேடலுக்காக சீனா ஊடுருவல்...? அதிர்ச்சி அறிக்கை
அருணாசல பிரதேசத்தில் விலையுயர்ந்த அரிய வகை மூலிகைக்காக சீனா ஊடுருவி உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
26 Dec 2022 3:48 PM IST
இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடாத கிறிஸ்தவர்கள்... பின்னணி தகவல்
இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடாத கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் அதற்கான விளக்கம் அளித்துள்ளனர்.
25 Dec 2022 1:23 PM IST
மீண்டும் கொரோனாவின் கோரமுகம்
மூன்றாவது கொரோனா அலை பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் சீனா நாட்டின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர்.
24 Dec 2022 10:32 PM IST










