சிறப்புக் கட்டுரைகள்

டுகாடி டெசர்ட் எக்ஸ்
இளைஞர்கள் விரும்பும் வகையிலான வாகனங்களைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் புதிதாக டெசர்ட் எக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
22 Dec 2022 3:34 PM IST
மாருதி சுஸுகி பிரீஸ்ஸா சி.என்.ஜி.
இந்தியாவில் கார் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஸ்.யு.வி. மாடலில் பிரீஸ்ஸா மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
22 Dec 2022 2:59 PM IST
பி.எம்.டபிள்யூ எஸ்.1000 ஆர்.ஆர்
உயர் ரக மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது எஸ்.1000 ஆர்.ஆர்.என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
22 Dec 2022 2:32 PM IST
பி.எம்.டபிள்யூ. எக்ஸ்.எம்., எஸ்.1000 ஆர்.ஆர்
சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எக்ஸ்.எம். மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
22 Dec 2022 2:17 PM IST
என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்: இறுதியாக செய்தி அனுப்பிய நாசாவின் இன்சைட் விண்கலம்
செவ்வாய் கோளில் முதன்முறையாக நிலநடுக்கம் பற்றிய ஆய்வு பணிக்காக சென்ற இன்சைட் விண்கலம், என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என இறுதியாக செய்தி அனுப்பியுள்ளது.
22 Dec 2022 1:15 PM IST
ஒமைக்ரான் பிஎப்.7: 4 பேர் பாதிப்பு: சீனாவை போன்று இந்தியாவில் நிலைமை மாற வாய்ப்பில்லை -நிபுணர்கள் கருத்து
குஜராத்தில் இரு நோயாளிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
22 Dec 2022 10:34 AM IST
பிஎப்.7 ரக கொரோனா பரவல்: சீன விமான தடையை வலியுறுத்தும் 10-ல் 7 இந்தியர்கள்
சீனாவில் பிஎப்.7 ரக கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் அந்நாட்டு விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென 10-ல் 7 இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21 Dec 2022 5:18 PM IST
அமெரிக்கா: கொரோனா பரவல் அச்சமுள்ள சூழலில் காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு
அமெரிக்காவில் கொரோனா தொற்று உள்பட 3 வித பாதிப்புகள் பரவ கூடிய அச்சம் ஏற்பட்டுள்ள சூழலில் காய்ச்சல் தடுப்பு மருந்து விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
21 Dec 2022 3:18 PM IST
பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப்பணமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
21 Dec 2022 3:07 PM IST
உங்கள் உடம்புக்கு என்ன..? சில சந்தேகங்களும்... விளக்கங்களும்...! - சித்த மருத்துவ நிபுணர்
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.
21 Dec 2022 1:44 PM IST
ஏசர் புரொஜெக்டர்
ஏசர் நிறுவனம் தற்போது புதிதாக ஏரோ புரொஜெக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
20 Dec 2022 9:53 PM IST
சோனி எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 வயர்லெஸ் ஸ்பீக்கர்
சோனி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 900 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.
20 Dec 2022 9:27 PM IST









