சிறப்புக் கட்டுரைகள்

விவசாயி உருவாக்கிய 'புல்லட் டிராக்டர்'
விவசாயத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் மூலம் வேளாண் உற்பத்தியைப் பெருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
3 Dec 2022 11:49 AM IST
பூமியைப் போலவே இன்னொரு புதிய கிரகம்...!
பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
3 Dec 2022 11:16 AM IST
வேளாண்மை சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்...!
பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக்கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும்.
3 Dec 2022 10:57 AM IST
உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு - நியூயார்க் முதலிடம்!
மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.
3 Dec 2022 10:11 AM IST
மனித மூளைக்குள் சிப்; விரைவில் பரிசோதனை - எலான் மஸ்க் அறிவிப்பு!
கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
2 Dec 2022 11:41 AM IST
மராட்டியம்-கர்நாடகம் இடையே 60 ஆண்டுகளாக தொடரும் எல்லைப் பிரச்சினை
இன்று.... நேற்று... தொடங்கியது அல்ல இந்த எல்லைப் பிரச்சினை. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து மராட்டியம் - கர்நாடகம் இடையே எல்லை விவகாரம் ஏற்பட்டது.
2 Dec 2022 3:21 AM IST
கொரோனாவை விட கொடிய ஒட்டக காய்ச்சல் பரவல்...!! பிபா கால்பந்து ரசிகர்களுக்கு ஆபத்து?
கொரோனாவை விட கொடிய ஒட்டக காய்ச்சல் பரவலால் பிபா கால்பந்து ரசிகர்களுக்கு ஆபத்து ஏற்பட கூடிய சூழல் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
30 Nov 2022 1:09 PM IST
தொண்டையில் "கிச்... கிச்..." ஏற்படுகிறதா...? உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.
30 Nov 2022 10:26 AM IST
ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமா? புதிய ஆய்வில் தகவல்
ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமா? என்பது பற்றி ஆய்வாளர்கள் கூறும் விசயங்களை பார்ப்போம்.
29 Nov 2022 7:35 PM IST
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர்!
இன்று (நவம்பர் 29-ந் தேதி) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்.
29 Nov 2022 12:26 PM IST
'தமிழ்நாடு' எழுத்து வடிவில் அமைந்த பல்கலைக்கழகம்
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்ப் பல்கலைக்கழக ஐந்து கட்டிடங்களும் ‘தமிழ்நாடு’ என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
28 Nov 2022 5:40 PM IST










