சிறப்புக் கட்டுரைகள்

பழந்தமிழர்களின் தற்காப்பு கலைகளை ஆவணமாக்கியவர்
சென்னையை சுற்றியிருக்கும் பல அரசுப்பள்ளிகளில், கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக தற்காப்பு பயிற்சிகளை பயிற்றுவிக்கும் ஸ்டாலினுடன் சிறுநேர்காணல்.
6 Dec 2022 9:52 PM IST
குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் பெண்மணி
இளம் வயதிலேயே உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக உடற்பயிற்சி முறைகளையும் எளிமையாக வடிவமைத்திருக்கிறார், திவ்யா ஜெயகுமார்.
6 Dec 2022 9:35 PM IST
இந்தோ -திபெத் போலீஸ் படையில் வேலை
இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் பல்வேறு பணி பிரிவுகளில் 287 கான்ஸ்டபிள் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
6 Dec 2022 9:26 PM IST
கேந்திர வித்யாலயாவில் 13,404 பணி இடங்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களுக்கு, டிச.26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2022 8:47 PM IST
நிலவின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றுவிட்டு மீண்டும் பூமியை நோக்கி திரும்பும் ஓரியன் விண்கலம் - நாசா அறிவிப்பு
டிசம்பர் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது.
6 Dec 2022 2:01 PM IST
கொடி நாள்: படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்
நாட்டின் கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர். படை வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கொடி நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
5 Dec 2022 6:06 PM IST
கொரோனா தளர்வுக்கு பின்... நாட்டில் அதிகரித்த தங்கம், போதை பொருள் கடத்தல்
நடப்பு ஆண்டில் 833 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது என மத்திய நிதி மந்திரி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
5 Dec 2022 5:58 PM IST
கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது! முக்கிய தகவல்களை வெளியிட்டார் வுஹான் ஆய்வக விஞ்ஞானி
வுஹான் ஆய்வகம் குறித்த அதிர்ச்சி தகவல்வெளியானது.
5 Dec 2022 2:06 PM IST
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்வு!
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், நடப்பாண்டில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது .
5 Dec 2022 8:33 AM IST
கலைமகளின் கைப்பொருளான வீணை
கலைமகளின் கைப்பொருளாக விளங்கும் வீணைக்கு தமிழ் இசையில் முக்கிய பங்கு உண்டு. பழங்காலத்திலேயே வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-ம் நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. பலா மரத்தினால் செய்யப்படும் வீணை குடம், மேற்பலகை, மாடச்சட்டம், யாழிமுகம், லாங்கர், குதிரைகள் என பல முக்கிய பாகங்களை கொண்டது. வீணை தண்டின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாழி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும்.
4 Dec 2022 1:48 PM IST
நாதஸ்வர ஓசையிலே...
நீர் வளமும், நில வளமும் மிக்க தஞ்சை மண், தமிழகத்தின் அட்சய பாத்திரம்... வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரித்தாயின் கருணையால் வளம் கொழிக்கும் புண்ணிய பூமி...
4 Dec 2022 1:44 PM IST
கட்டுமான தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
கட்டுமான தளத்தில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
3 Dec 2022 12:46 PM IST









