சிறப்புக் கட்டுரைகள்

டெல் ஏலியன்வேர் எம் 15 ஆர் 7 லேப்டாப்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் டெல் நிறுவனம் புதிதாக ஏலியன்வேர் எம் 15 ஆர் 7 என்ற பெயரிலான அதி நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 9:51 PM IST
சோனி லிங்க்பட்ஸ் எஸ்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான சோனி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் லிங்க்பட்ஸ் எஸ் எர்த் புளூ என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 9:39 PM IST
மோட்டோரோலா ரேஸர் மடக்கும் ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை ரேஸர் 2022 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 9:02 PM IST
கே.டி.எம். ஆர்.சி. மோட்டார் சைக்கிள்
கே.டி.எம். நிறுவனம் புதிதாக ஆர்.சி.8 சி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 8:24 PM IST
நிசான் எக்ஸ் டிரெய்ல்
சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ் டிரெய்ல் மாடல் காரை இந்தியாவில் நிசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 8:05 PM IST
டிரையம்ப் குரோம் எடிஷன் அறிமுகம்
பிரீமியம் சொகுசு மாடல் மோட்டார் சைக்கிளில் மிகவும் பிரபலமானது டிரையம்ப் மோட்டார் சைக்கிளாகும். இந்நிறுவனம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற மாடல்களில் குரோம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 8:02 PM IST
கேமராவுடன் ஹோண்டா ஆப்பிரிக்கா டுவின் மோட்டார் சைக்கிள்
இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான ஆப்பிரிக்கா டுவின் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கேமராவைப் பொருத்தி அறிமுகம் செய்கிறது.
3 Nov 2022 7:35 PM IST
ஸ்கோடோ குஷாக் அனிவர்சரி எடிஷன்
செக்கோஸ்லோவோகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனத் தயாரிப்புகளில் குஷாக் மாடல் கார் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும். இம்மாடலில் தற்போது அனிவர்சரி எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
3 Nov 2022 7:28 PM IST
சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறல்; ஆய்வில் தகவல்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
2 Nov 2022 10:13 PM IST
பூமி சுற்று வட்டப்பாதையில் நுழைந்து, மோதி பெரும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய சிறுகோள்கள்... விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
சூரியனின் பிரகாசத்தின் பின்னால் மறைந்துள்ள, பூமி மீது மோதி பெரும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய சிறுகோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
1 Nov 2022 7:54 PM IST
திக்...திக்...! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்...? நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகள்
2022ல் நடக்க போகும் விஷயங்கள் என்று இவர் கணித்ததாக இவரின் கவிதைகளில் இருந்து முக்கிய தகவல்கள் சில வெளியாகி உள்ளது.
31 Oct 2022 11:17 AM IST
விண்வெளி படிப்பிற்கு வழிகாட்டும் ஐ.ஐ.எஸ்.டி
ஐ.ஐ.எஸ்.டி என்பது இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக்கழகம்.
30 Oct 2022 9:51 PM IST









