சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 10.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுடிவாக்கம்: முருகன் கோவில் சாலை, டெம்பிள் டவுன், மேலண்டை தெரு, பாலவராயண் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லீஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகனதபுரம், பூஜா அவென்யு, பாபு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

1 More update

Next Story