சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 23.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

  • மாதவரம்: லெதர் எஸ்டேட், ஜம்பிள் நியூ காலனி, ரவி கார்டன், கே.கே.ஆர் கார்டன், கண்ணாபுரம், ஆர்.சி. லிட்டில் விங்ஸ், ஆர்.சி. மேத்தா, ஆர்.சி. லோரல்ஸ், பழனியப்பா நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர் (ஏ, பி, சி & டி காலனி), பத்மாவதி நகர் மற்றும் விரிவாக்கம், தெற்கு தொலைபேசி காலனி, பாஷியம் நகர்.
  • ஜிஎன்டி சாலை: விஜிபி சந்தோஷ் நகர், பிரிந்தாவன் கார்டன், ஐயர் தோட்டம், சாமியார் தோட்டம், தணிகாசலம் நகர் எஃப் பிளாக், அண்ணா சாலை, காமாட்சி நகர், வாசுதேவன் தோட்டம், வஊசி தெரு, காமராஜ் சாலை 1 முதல் 4வது தெரு வரை.
  • திருமுடிவாக்கம்: இந்திரா நகர் , குரு நகர், விவேகானந்த நகர் , பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
1 More update

Next Story