சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 27.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்:கேனால் பேங்க் சாலை, கேன்சர் மருத்துவமனை, காந்தி நகர், கேனால் கிராஸ் சாலை, விவேக்ஸ் ஷோரூம், கிரசென்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிப்பூ நகர், கருணாநிதி தெரு, பாண்டிச்சேரி சாலை, வரதாபுரம் லேக் வியூ சாலை, இந்திரா நகர், காமராஜ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிஸ் ராமசாமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், இசிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

வடபெரும்பாக்கம்: சிஎம்டிஏ, குரு ராகவேந்திர நகர், ஸ்ரீனிவாசா நகர், நடராஜ் நகர், 200 அடி சாலை, ஆதிநாத் நகர், இபிஎம் நதி, ஜி ஸ்கொயர், வள்ளி பார்க், ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை, எரிகரை, பாலாஜி நகர், ஓமக்குளமேடு, கில்பர்ன் நகர், ஆர்ஆர் நகர், சரங்கபாணி நகர், சண்முக சுந்தரம் நகர், சீதாபதி 1 முதல் 5வது தெரு வரை, எம்ஆர்எச் சாலை.

1 More update

Next Story