விழுப்புரத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கோப்புப்படம்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்
விழுப்புரம்,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரத்தில் நாளை (31.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
விழுப்புரம்: சென்னை பிரதான சாலை, திருச்சி மெயின் ரோடு, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓ.எம்.சக்தி நகர், மரகதபுரம், கப்பூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு காரணமாக மின் சேவை நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






