விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 4:23 PM IST
சமூக நீதியை நிலைநாட்டவே திமுக தோன்றியது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதியை நிலைநாட்டவே திமுக தோன்றியது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
28 Jan 2025 11:37 AM IST
21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
28 Jan 2025 10:31 AM IST
திண்டிவனத்தில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திண்டிவனத்தில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
27 Jan 2025 10:49 AM IST
தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை மாற்றம்

தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 Jan 2025 1:53 PM IST
கத்தி முனையில் பிளஸ்-1 மாணவிக்கு தாலி கட்ட முயற்சி:  வாலிபர் கைது

கத்தி முனையில் பிளஸ்-1 மாணவிக்கு தாலி கட்ட முயற்சி: வாலிபர் கைது

பிளஸ்-1 மாணவிக்கு தாலி கட்ட முயன்ற வாலிபரை பிடித்து கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
19 Jan 2025 5:32 AM IST
விழுப்புரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

விழுப்புரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 Jan 2025 5:09 AM IST
வாகன ரேசில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது - விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வாகன ரேசில் ஈடுபடவோ, நடத்தவோ கூடாது - விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையை ஒட்டி யாரும் வாகன ரேசில் ஈடுபடக் கூடாது என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 Jan 2025 4:20 PM IST
விழுப்புரத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து

விழுப்புரத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து

விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே யூனிட் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
14 Jan 2025 7:39 AM IST
புதுச்சேரி அருகே  2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீசார் உள்பட 4 பேர் பலி

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீசார் உள்பட 4 பேர் பலி

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
13 Jan 2025 11:10 AM IST
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

கழிவுநீர் தொட்டியில் விழுந்து பள்ளி சிறுமி பலியான சம்பவத்தில் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 3:39 PM IST
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 12:15 PM IST