கோயம்புத்தூர் - ஜார்கண்ட் சிறப்பு ரெயில் அறிவிப்பு


கோயம்புத்தூர் - ஜார்கண்ட் சிறப்பு ரெயில் அறிவிப்பு
x

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் அறிவித்துள்ளது.


கோயம்புத்தூரில் இருந்து ஜார்கண்ட் தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் நாளை இயக்கப்படுறது. இந்த ரெயில் முன்னதாக காலை 7.50 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில் மாலை 4.15 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story