விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துணை முதல்-அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை,
சென்னை கோபாலசமூத்திரம் சாலை 4 பேருடன் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டுருந்தது. கத்திட்ரல் சாலையில் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த 4 பேர் லேசான காயமடைந்தனர்.
அப்போது அந்த திசையில் வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவியதுடன் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





