ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது: செம்மலை பதிலடி


ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது:  செம்மலை பதிலடி
x

விஜய், அதிமுக குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.

சென்னை ,

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுக குறித்து விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் விஜய்க்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது,

கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரம் ஆகிவிடாது, கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது அதீத ஆசை. அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது. அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. என தெரிவித்தார்.ர்.

1 More update

Next Story