கொல்கத்தா-சென்னைக்கு மூன்றே மணி நேரத்தில் பயணம்... ஸ்டார்ட்-அப் நிறுவனம் கூற்று


கொல்கத்தா-சென்னைக்கு மூன்றே மணி நேரத்தில் பயணம்... ஸ்டார்ட்-அப் நிறுவனம் கூற்று
x

வெறும் 600 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்வது கற்பனையாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கனவு விரைவில் நனவாகும்.

சென்னை

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வெறும் மூன்றே மணி நேரத்தில், வெறும் 600 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்வது கற்பனையாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கனவு விரைவில் நனவாகும். ஐஐடி மெட்ராஸின் இன்குபேஷன் செல் ஆதரிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வாட்டர்பிளை டெக்னாலஜிஸ் இந்த ஆச்சரியமான கூற்றை வெளியிட்டுள்ளது.

இந்த கூற்றால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் இந்த கூற்று நிறைவேறினால் அது பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story