பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகு கொடுப்போம் - தவெக வாழ்த்து


பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகு கொடுப்போம்  -  தவெக வாழ்த்து
x

பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகு கொடுப்போம் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்

சென்னை,

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பெண் குழந்தை என்பது மென்மையின் அடையாளம் மட்டுமல்ல, அது சக்தியின் மறுஉருவம்!அவளுக்கு கல்வியெனும் ஆயுதத்தையும், அன்பெனும் அரவணைப்பையும் கொடுங்கள். அவள் இந்த உலகத்தையே வெல்வாள்!

வீட்டிற்கு ஒரு பெண் குழந்தை, நாட்டின் நாளைய நம்பிக்கை!அன்பால் அரவணைப்போம், அறிவால் உயர்த்துவோம். பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகு கொடுப்போம்!அனைவருக்கும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story