சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 26 Sept 2025 1:13 PM IST (Updated: 26 Sept 2025 1:38 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

சென்னை

சென்னையில் 27.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

குரோம்பேட்டை: துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லி அம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சந்திரா நகர், சிஎல்சி சாலை.

1 More update

Next Story