மாதாந்திர பராமரிப்பு பணி: கோவில்பட்டியில் நாளை மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: கோவில்பட்டியில் நாளை மின்தடை
x

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், கோவில்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், கோவில்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (25.9.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக கோவில்பட்டி டவுன், காந்திநகர், திலகர்நகர், இந்திராநகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சிநகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சுநகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், ராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், வீரவாஞ்சிநகர், கதிரேசன்கோவில் ரோடு, சுபாநகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதி, மாதங்கோவில், இளையரசனேந்தல் ரோடு, மூப்பன்பட்டி, VMS நகர், புதுக்கிராம், வேலாயுதபுரம் வள்ளுவர்நகர், மார்கெட் ரோடு, கடலை காரத்தெரு, செக்கடி தெரு, கடலையூர் ரோடு, லாயல் மில் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story