நெல்லையில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி

நெல்லையில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி

நெல்லையில் 65 மின் நுகர்வோர்களுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டது.
12 Jun 2025 12:18 PM IST
நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்தடை ஒத்திவைப்பு

நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்தடை ஒத்திவைப்பு

மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பஸ் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
12 Jun 2025 7:41 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை தென்காசியில் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை தென்காசியில் மின்தடை

சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
11 Jun 2025 8:36 AM IST
திருநெல்வேலி: மின்வாரிய ஊழியர்கள் மின் பாதுகாப்பு உறுதிமொழி

திருநெல்வேலி: மின்வாரிய ஊழியர்கள் மின் பாதுகாப்பு உறுதிமொழி

சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து உதவி செயற்பொறியாளர் சந்திரன் தலைமையில் மின் பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.
11 Jun 2025 8:29 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை திருநெல்வேலியில் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை திருநெல்வேலியில் மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டப் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
11 Jun 2025 7:23 AM IST
சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தால் நடவடிக்கை: மேற்பார்வை பொறியாளர் உத்தரவு

சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தால் நடவடிக்கை: மேற்பார்வை பொறியாளர் உத்தரவு

தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தென்காசியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
10 Jun 2025 1:30 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
10 Jun 2025 6:23 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

கூடங்குளம் மற்றும் நாங்குநேரி AMRL துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2025 4:47 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

கீழப்பாவூர் மற்றும் மங்கம்மாள் சாலை உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2025 4:05 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 7:25 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 6:42 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 Jun 2025 4:08 PM IST