சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் 12.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர் கோட்டம்:
டிஎஸ் கிருஷ்ணா நகர், டிவிஎஸ் காலனி மெயின் ரோடு, டிவிஎஸ் அவென்யூ, தேவர் நகர், பாடசாலை தெரு, எட்டேஸ்வரன்கோயில் தெரு, சென்னை நியூ சிட்டி, செட்டி தெரு, விஜயா நகர், சரஸ்வதி நகர், எடட் அவென்யூ, பெருமாள் கோயில் தெரு, கோலடி சாலை, கொன்ராஜ்குப்பம்,லோட்டஸ் அவென்யூ, நோவா நகர், ராஜீவ் காந்தி நகர், மேல் அயனம்பாக்கம், புளியம்பேடு பிரதான சாலை, நீதிபதிகள் காலனி, ராஜா காலனி, நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர், அசோக் நந்தவனம், ரெட்டி தெரு, பாரதி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, திருமுல்லைவாயல் சாலை, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு, எம்.டி.எச் சாலை, பெருமாள் கோயில் தெரு, புதிய தெரு, எம்ஜிஆர் நகர், மலர் நகர், பசும்பொன் நகர், விஜய் அவென்யூ, ஆட்டோலெக் காலனி, அருள் நகர், சீனிவாச நகர்.
சோழிங்கநல்லூர் கோட்டம்:
ஒட்டியம்பாக்கம், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, க்ரஷர் மெயின் ரோடு, நேதாஜி நகர், ஜோன்ஸ், வேதாந்தா நகர், பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகர், வீராசாமி நகர், சாய் பாலாஜி நகர், விவேகானந்தா நகர், பசும்பொன் நகர், கிருஷ்ணா நகர், சுப்ரமணி நகர், வாஞ்சிநாதன் தெரு, வள்ளல் பாரி நகர் பகுதி, பாம்பன் சுவாமிகள் நகர், மேடவாக்கம்-பெரும்பாக்கம் பிரதான சாலை, செம்மொழிப் பூங்கா, ஜல்லடியன்பேட்டை,ஆஞ்சநேயா நகர், சோழிங்கநல்லூர் மெயின் ரோடு, இந்தியா புல்ஸ், ஏரிக்கரை சாலை, பிரபு நகர், வீரத்தம்மன் கோயில் தெரு, ஆண்டாள் நகர்.
மாதாவரம்:
மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை, ஆலி மரப் பள்ளி, சீனிவாசன் மாடர்ன் டவுன், ரோஸ் நகர், பொன் நகர், பார்வதிபுரம் பகுதி I , II, ,தொழில் பூங்கா, மும்தாஜ் நகர், லட்சுமி நகர் மற்றும் சாமுவேல் நகர்.
பல்லாவரம் கோட்டம்:
சுகுணா காலனி, ஸ்கை பார்க் 200 அடி சாரை, டிவிஎஸ் எமரால்டு, அக்னி பிளாட்ஸ், நடேசன் நகர், நாயுடு கடை சாலை, கணபதி புரம் ஒரு பகுதி, சர்ச் சாலை, பஞ்சாயத்து மார்க்கெட்,பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு,பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், டில்லி தெரு, பெரியார் நகர், சீனிவாச காலனி, எம்ஜிஆர் சாலை, பி.பி.அம்மாள் கோயில்.
பூவிருந்தவல்லி:
குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்ரமங்களா நகர்,சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, ஸ்ரீனிவாசா நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .