சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
சென்னையில் 16.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சைதாப்பேட்டை: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்.ஆர்.காலனி ஆல் தெரு, விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், எரிக்கரை தெரு, சைதாப்பேட்டை மேற்கு, 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோயில் தெரு, நகர் கே.விராஜ் செட்டி நகர், அண்ணாமலை. காலனி I முதல் V தெரு, போஸ்டல் காலனி I முதல் 5 தெரு, போஸ்டல் காலனி1 முதல் 4 தெரு, காமாட்சி புரம் 2, 10வது அவென்யூ, அசோக் நகர் 58 முதல் 64 தெரு, நாய்க்கம்மார் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகர், பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12வது அவென்யூ, ராமாபுரம், ராமசாமி தெரு ராஜகோபால் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, ராமாநுசம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளயம், தனசேகரன் தெரு, விஜிபி சாலை.
அம்பத்தூர்: வெள்ளாளர் தெரு, பள்ளித் தெரு, ஆச்சி தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோயில் தெரு, வைஷ்ணவி நகர், காமராஜர் நகர்.
தரமணி: காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், விபிகே தெரு, வெங்கடேஷ்வரா நகர், குருஞ்சி நகர்.
பட்டாபிராம்: சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர் , தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி நகர், வி.ஜி.என் நகர்.
காரம்பாக்கம்: சமயபுரம், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், கந்தசாமி நகர், பொன்னி நகர்,மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர் , தர்மராஜா நகர் ,விஸ்வநாதன் தெரு, பிராமனர் தெரு.
அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17,18,21,22,23 தெரு, ஜெய் நகர் 2வது பிரதான சாலை, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர், ஜெகநாதன் நகர் 2வது பிரதான சாலை, பெருமாள் கோயில் தோட்டம், ராமகிருஷ்ணா தெரு.






