சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 20 Jun 2025 2:15 AM IST (Updated: 20 Jun 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 20.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையாறு: பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, ருக்குமணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் குப்பம், சீவார்ட் 2 முதல் 4 வரை , திருவீதியம்மன் கோவில் தெரு, ஈசிஆர் மெயின் சாலை, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8வது மெயின் சாலை, 1 முதல் 54வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத்சிங் சாலை 1 முதல் 6வது தெரு, ஆர்டிஓ அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.

வேளச்சேரி: பை பாஸ் 100 அடி சாலை, லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு,

தாம்பரம்: இரும்புலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதிபுரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு, அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, சிட்லபாக்கம் கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.

பல்லாவரம்: கீழ்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீஃப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் மற்றும் சாலை, ரேணுகா நகர், கே.எச்.ஹவுசிங், வேம்புலி நகர், என்.எஸ்.கே.நகர், ஜி.பி.மாதவன் தெரு,

சோழிங்கநல்லூர்: சங்கராபுரம், கன்னி கோயில், சித்தாலபாக்கம் மெயின் சாலை, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி.

1 More update

Next Story