சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 15.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அலமாதி: மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், காரணி, அம்மணப்பாக்கம், ராமாபுரம்.

பட்டாபிராம்: ஆவடி செக்போஸ்ட், என்.எம்.ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜாபுரம், நேரு பஜார்.

திருமுல்லைவாயல்: தென்றல் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, சரஸ்வதி நகர் பிரதான சாலை, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4 தெரு, அம்பேத்கார் நகர்.

ஆவடி: சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ அண்ணா நகர்,

மாங்காடு: ஆவடி ரோடு, மகிழம் அவன்யு, பூஞ்சோலை வீதி, எம் எஸ் எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகர் நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் ரோடு.

எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியுப் ரோடு, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ் நகர், மற்றும் சேத்துப்பட்டு.

பாந்தியன் ரோடு: மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் சந்து, பழைய காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு.

1 More update

Next Story